24.06.2011 அன்று நமதூர் மதரஸாவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி காலை 10 மணிக்கு துவங்கியது ஜனாப்A.பஜ்லுல்ஹக் ஜனாப் நிலாவுதீன் விளையாட்டுப்போட்டிகளைநடத்தினர் மாலை அசருக்குபிறகுகிராத்.ஜனாப்S.M.தாஜுதீன் ஓத நிகழ்ச்சிஆரம்பம் ஆனது. குழந்தைகளுக்கான வினாடிவினா பயான் நிகழ்ச்சிகளை ஹஜ்ரத் ஜனாப் உதுமான்மிஸ்பாஹி தொகுத்துஅளித்தார்.முஸ்லீம் முன்னேற்ற ஊழியர் சங்கத்தின் சார்பாக பரிசு பொருட்களும், கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு தாஜுதீன் அவர்களால் குர்ஆன், ஜுதுகள்,கிதாபுக்கள் வழங்கப்பட்டது. விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக்,முபாரக்அலி, பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக