அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)
இறைவனின் பொருத்தம் நாடி தந்தையின் கனவை நனவாக்க இசைந்து படைத்தவனின் அன்பை பெற்ற இறைத்தூதர் இஸ்மாயில்(அலை)அவர்களின் பெற்றோர் நலம் பேணல் என்னும் உயரிய கொள்கையை பின்பற்றி நாமும் நமது பெற்றோர்கள் நலம் பேணவும்,
பெற்றோர்களின் பொருத்தத்தில் பிள்ளைகளின் சுவனம் உண்டு என்ற முகம்மது நபியவர்களின் உன்னத கோட்பாட்டினை நெஞ்சில் சுமந்து குடும்ப நலம் பேணும் நன்மக்களாய் வாழ்வதற்கு இந்நாளில் சபதமேற்போம்!
சகோதர,சகோதரிகள்,நண்பர்கள்,உறவினர்கள்,அனைவருக்கும்,
கோணுழாம்பள்ளம்post தன் நெஞ்சார்ந்த இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
1 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே உங்களுடைய லிங்க் லிஸ்டில் புதிய விடியல் மாத இதழையும் இணைத்துக் கொள்ள முடியுமா?
URL: http://www.puthiyavidial.com/
கருத்துரையிடுக