மணமகன்:ஆசிப்ரஹ்மான் மணமகள்:சனாபானு
S/O M. சேக்அலாவுதீன். D/O M. சபிபுல்லாஇடம்:கோணுழாம்பள்ளம ஜாமிஆ மஸ்ஜித்
நாள்:14.06.2012
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
அக்கரையில் நிகழ்கின்ற மணவிழாவை மணக்கண்ணில் கண்டு நாங்கள்மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க வளமோடு வாழ்கவென வாழ்த்துகின்றோம.
நீவிர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள் இறை வழிப்படி சிறந்துவாழ்ந்திட இறைவனை வேண்டுகின்றோம்..
அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
என்றும் அன்புடன்....பல்லாண்டு வாழ வாழ்த்தும.
M.ஜெகபர்அலி (தமாம்) மற்றும்குடும்பத்தார்கள்.
S. நஸ்ருதீன் (துபாய்) மற்றும்குடும்பத்தார்கள்.
P. நிலாவுதீன் (தமாம்) மற்றும்குடும்பத்தார்கள்.
A.முஹம்மது பாக்கர் (கத்தார்) மற்றும்குடும்பத்தார்கள்.
A.அப்துல் மஜீது (துபாய்) மற்றும்குடும்பத்தார்கள்.
M.அமீருதீன் காரைக்கால் (தமாம்) மற்றும்குடும்பத்தார்கள்.
இவர்களுடன் இணைந்து வாழ்த்துவது கோணுழாம்பள்ளம்post இணையதளம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக