கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்!..



Ramiz Vohraஇறைவன் நாடினால்.. எதுவும் சாத்தியமே!..
ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.
இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார். ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!

நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான்.

உள்ளமே உயர்ந்திடு!

manathodu-manathai1-270x138
வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்:

பேரழிவுகளும் பாவமன்னிப்பும்

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை-நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.(திருக்குர்ஆன் 8 : 25)

உள்ளங்களை இணைக்கும் உணவு

Food relates the Family - Food Habits and Nutrition Guide in Tamil
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.

மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ''இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க...'' என்பாள்.

நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்!

நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பயன்படும் பயனுள்ள தளம்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த மாணவர் களுக்கு இந்தwww.genesistally.com தளம்பற்றி கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே…

கத்தாதீர்கள்… கவனியுங்கள்…!

நெருங்கிய உறவான கணவன்- மனைவிக்கிடையே வார்த்தைகள் தடிப்பதற்கும், பிரச்சினைகள் வெடிப்பதற்கும் சூழல் ஒரு முக்கியக் காரணமாகிறது. எந்தெந்தச் சூழலில் எப்படி நடக்கலாம் என்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே..

காயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப்பு!

மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான மாண்புமிகு இ.அஹமது அவர்கள் கடந்த 20-01-2012 அன்று சென்னை வந்திருந்தார்.

இஸ்லாமும் தோழமையும்


      பூவோடு சேரும் நாரும் மணக்குமாம்.
 ஹபிழ் ஸலபி மத்திய கிழக்கிலிருந்து....
இஸ்லாமும் தோழமையும். பூவோடு சேறும் நாறும் மனக்குமாம்.  ஹபிழ் ஸலபி மத்திய கிழக்கிலிருந்து…..
ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும், மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை,

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

பெற்றோரின் வருமானத்தில் நம் நிலை
பிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும்

ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா? புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியீடு

சென்னை:ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு பணியில், ஏதாவது சிரமங்கள் இருந்தால் புகார் செய்வதற்கான மொபைல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் பஷீர் அகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் காலத்தை, இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் ! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம் 12/01/2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு துபை ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் கான்ஃப்ரன்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!


இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

ப(f)ர்தா ஏன் அவசியம்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம்.

சமாதானம்

- நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்!

- என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே!

- அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் முகத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்!

மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”

Post image for மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”
பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம்.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” – R T I .

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மழலைசொல் கேளாதார்!

நாம் செய்வது சரியா தவறா? என்பது சிலநேரம் பலருக்குத் தெரிவதில்லை; அதை மற்றவர்கள் சுட்டும்வரை! வழக்கமாக எனக்கு வந்த மின்மடல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது என் கவனத்தை ஒருமடல் வெகுவாக ஈர்த்தது.

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்

                                                             அஸ்ஸலாமு அலைக்கும்.
இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் 'அருள்மழை' உங்கள் மீது பொழிய அவசியம் 'இக்கட்டுரையை' படியுங்கள், பின்பற்றுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வதன் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற விரையுங்கள்.

இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் அழகிய பள்ளிவாசல்கள்.

1.மிதக்கும் பள்ளிவாசல்-மலேசியா




நீரால் சூழப்பட்ட ஒரு தீவைப்போன்று கோட்டா கின்பாலு பள்ளிவாசல்
அமைந்துள்ளது.பள்ளிவாசலின்விம்பம் நீரில் விழும் காட்சி பார்ப்பவர்களின்
உள்ளங்களை தொட்டுவிடுகிறது.

இறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….

அல்லாஹ்வையும் அல்லாஹ் படைத்த இயற்கையும் மனிதன் மறந்தான். அதனால் பெரும் துன்பங்களுக்கு மனித சமுதயாம் ஆளாகிக் கொண்டு இருக்கிறது.
மரங்கள் அல்லாஹ் படைத்த இயற்கையின் அருட்கொடைகள்.

கடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு



நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்?
ITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு
இன்ஷா அல்லாஹ்…
2012 ஜனவரி 22ம் நாள்
ஞாயிற்றுக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை
கடையநல்லூர் பேட்டை நமாஸ்(NMMAS) பள்ளியில் மாபெரும் மகளிர் சங்கமம்.
எதற்காக இந்தப் பெண்கள் ஒன்று திரள்கின்றார்கள்?

பெண்களுக்கு இஸ்லாம் கூறும் நல்லுரைகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு அறிவுறுத்திய நல்லுரைகள் :

* ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

.முன்மாதிரி முஸ்லிம் இல்லம்
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

புத்தாண்டின் கூத்துகளும், கேளிக்கைகளும்..,

ஜனவரி 1, 2011 (2012)...ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.