அன்புள்ள சகோதரர்களே இந்த ஆண்டு +2 தேர்வில் 1135 மதிப்பெண் பெற்ற அப்துல் அஜீஸ் என்ற சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவன் மேற்படிப்பு படிக்க வசதியற்ற நிலையில் உள்ளார்.IAS ஆக வேண்டும் என்ற கணவில் உள்ள இந்த மாணவனின் கல்வி செலவுக்கு உதவுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
source:lalpet.com

0 கருத்துகள்:
கருத்துரையிடுக