மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்விமற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும்
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்கள்
ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் - ஓர் பயணக் கட்டுரை!
Dr.A.P. முஹம்மது அலி, I.P.S.(rd)
ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாட்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறுபட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க பாசக் கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர்
லேபிள்கள்:
கட்டுரைகள்
அல்குர்ஆனின் துஆக்கள்
நபி வழியில் அழகிய துஆக்கள்
தூங்குவதற்கு முன்தூக்கத்திலிருந்து விழித்தபின்
கழிவறைக்கு நுழையும்போதும் வெளியேறும்போதும்
உளுச் செய்யும்முன்பும், பின்பும்
உண்ணுமுன், பிஸ்மில்லாஹ் கூற மறந்தால்,
உண்டபின், உணவளித்தவருக்காக
வீட்டிலிருந்து புறப்படுமுன்பும், நுழையும்முன்பும்
பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும்
துக்கம் மற்றும் கவலை, சங்கடம் நீங்க
தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு, கூட்டாத்தாரை கண்டு பயந்தவருக்கு
கடன் நிறைவேற, காரியம் சிரமமாகி விட்டால்
காற்று வீசும்போது, இடி இடிக்கின்றபோது, மழை வேண்டுவது
மழை பெய்கின்றபோது, மழை பெய்த பிறகு, தலைப்பிறையை காணும்போது
நோயாளியை நலம் விசாரிக்கும்போது
மரணத்திற்கு நிகராண துன்பத்தின்போது, மரனத்தை அறிந்த நோயாளிக்கு
கப்ருகளை ஜியாரத் செய்யும்போது, இறந்தவருக்காக செய்யும் துஆ
பிரயாணத்தின்போது
மணமக்களை வாழ்த்தும்போது, மனைவியிடம் செல்லும்போது
வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் துஆ
இருப்பில் ஓதும் கடைசி துஆ
கடமையான தொழுகைக்குப்பின் துஆ
ஜனாஸாத் தொழுகை
நோன்பு திறக்கின்றபோது
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
நன்றி: ரீட் இஸ்லாம்.காம்
லேபிள்கள்:
இஸ்லாம்
தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !
நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர்
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்கள்
கருணையுள்ளம் கொண்டோரே… வாரி வழங்கிடுவீர்…
திருநெல்வேலி மாவட்டம் மேலபாளயத்தை சார்ந்த சகோதரர்.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆறு வயது மகன் ஜெ.இஜாஸ் அஹமது பிறவியிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காத குறையுள்ளவன்.
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சகோ.ஜாகிர் ஹுசைன் தனது மகனை எப்படியும் குணபடுத்திட தொடர்ந்து தனது சக்திக்கும்மீறி முயற்சித்து வருகிறார்இறுதியாக சென்னை KKR மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலமாக இன்ஷாஅல்லாஹ் சிறுவன் இஜாஸ் அகமதுவின் குறையை நீக்கிவிடலாம் என உறுதியளித்துள்ளனர்.சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 7.5 லட்சம் வரை தேவைபடுகிறது.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
ரோஜாவின் மருத்துவ குணங்கள்
35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
மருத்துவம்
முஸ்லிம்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!
இது ஒரு தமிழரின் பார்வை...
இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.
[ பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே...
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர்.
அலி பின் அபீதாலிப் அவர்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….
RASMIN M.I.Sc
மண்ணின் தந்தை என்று மாமனாராலேயே புகழப்பட்டவர்.
லேபிள்கள்:
இஸ்லாம்
அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர். (1)
அலி பின் அபீதாலிப் அவர்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….
RASMIN M.I.Sc
இஸ்லாம் உருவாக்கிய சமுதாயத்தில் மிக முக்கிய சமுதாயமாக நபியவர்களைப் பின்பற்றியவர்களில் அவர்களுடைய சஹாபாக்கள் கருதப் படுகிறார்கள். ஏன் என்றால் அந்த சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கம் இந்தப் புவியில் பரவ வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவு செய்தார்கள்.
லேபிள்கள்:
இஸ்லாம்
மாட்டை முன்வைத்து மீண்டும் மதக் கலவரம்?
RSS – காவல் துறை கூட்டுச் சதி
மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்” என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், மதுரையில் பொதுவாக நிலவும் ஓர் அமைதியான சூழலைத் தகர்க்க யாரேனும் முடிவு செய்து விட்டார்களோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏனெனில், மதுரை நகரத்தில் உள்ள மசூதியில் இதே போன்றதொரு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்துள்ளது.மதுரை நகரத்தின் மய்யத்தில் உள்ளது
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)