ஆரவாரம் இல்லாத அரசியல் பணியை அறிமுகம் செய்த இயக்கம்..
ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோரிக்கைகளை வென்று காட்டிய இயக்கம்..
உள்ளாட்சி முதல் டெல்லியாட்சி வரை பிரதிநிதிகள் கொண்ட இயக்கம்..
நம்மில் சிலர் அல்ல,நமக்கும் முன்னோர் பலரும் ஒன்றிணைந்து உருவாக்கிய பேரியக்கம்…
ஆம்..!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு இன்று அகவை 65
என்றும் சமுதாய நலனையே முன்னிறுத்தி அரசியல் பணியாற்றும் தாய்ச்சபை பல்லாண்டு பல்லாண்டு பணிகள் பல செய்திட வாழ்த்தி துஆ செய்கிறது.கோணுழாம்பள்ளம்post
0 கருத்துகள்:
கருத்துரையிடுக