கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இன்று கோணுழாம்பள்ளத்தில் கடையடைப்பு.


முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு இன்று 30.07.2015 கோணுழாம்பள்ளத்தில் வியாபாரிகளால்
 அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.





0 கருத்துகள்: