வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!
சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 15.09.2012அன்று அமெரிக்க தூதரகம் முற்றுகை நடந்த போது ஒரு சகோதரி நாங்கள் சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா என்று உலகுக்கே நிரூபித்த வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை
சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
நபிகள் நாயகம் சினிமா: அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - வைகோ
நபிகள் நாயகம் குறித்த தவறான சினிமா குறித்து அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.
லேபிள்கள்:
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)