கோணுழாம்பள்ளம் ஹாஜியா சுபைதாபீவி மறைவு
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு (மர்ஹூம் ஹாஜிE.A.ஹலியுல்ரஹ்மான் அவர்களின் மனைவியும்) சயீத்ஹபீப் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா சுபைதாபீவி அவர்கள் இன்று காலை (29.07.2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (30.07.2011) நடைபெறும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
செரிமானத்தை தூண்டும் சோம்பு !!!
அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு,
லேபிள்கள்:
மருத்துவம்
பத்திரப்பதிவும் பட்டா மாற்றமும்
வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக்கு, அத்துறைகளைப் பற்றிய தகவல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம். இந்த அறியாமையே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற்கும் வழி வகுக்கிறது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்படை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன்.
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்கள்
குழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி
”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.............
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே............”
லேபிள்கள்:
குழந்தை வளர்ப்பு
நெஞ்சம் மறப்பதில்லை- திரையிட்டு மறைக்கப்படும் தியாகங்களை!
மனித உரிமை காக்கும் தீனோரையும், சுதந்திர தியாக செம்மல்களையும் திரையிட்டு மறைத்து விட்டு, இஸ்லாமியர் ஒரு தீவிரவாதக் கும்பல் என்றும், அவர்கள் மக்களின் மனித உரிமைகளை காக்கத் தவறுவர்கள் என்றும் தவறான வாதங்களை உலக வல்லரசு நாடுகளும், இந்துத்துவ தலைவர்களும், அவர்களுக்கு துதி பாடும் பத்திரிக்கை ஊடகங்களும் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் வாதம் அத்தனையும் பொய்யும், புரட்டுகளும் அடங்கியது என்றும் அவர்கள் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற கேள்வியுடன் இந்தக் கட்டுரை வரையப் படுகிறது.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
தொழுகையை விட்ட என் தோழனே...!
அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக!
ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக!
லேபிள்கள்:
இஸ்லாம்
செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வெளிநாட்டு அழைப்புகளை தவிர்த்துவிடுங்கள்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். தந்துள்ள இந்தியா முழுவதுக்குமான `கோட்’எண் +91 ஆகும். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். தந்துள்ள இந்தியா முழுவதுக்குமான `கோட்’எண் +91 ஆகும். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல்.
லேபிள்கள்:
செல்போன்
குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்த்மா.
இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.
லேபிள்கள்:
ஆரோக்கியம்
வாழைப்பழத்தின் மகிமை
வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ''ஹி'' இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.]
லேபிள்கள்:
ஆரோக்கியம்
அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊறி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊறி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
லேபிள்கள்:
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)